Archive for October, 2011

‘ரியா’ மறைவான இணைவைப்பு -கட்டுரை

By admin - Last updated: Monday, October 31, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்… ‘ரியா’ மறைவான இணைவைப்பு நன்றி: Avulia Mohamed. திருக்குர்ஆன் வாயிலாக எல்லாம் வல்ல அல்லாஹ் மனித குலத்திற்கு பின்வரும் கட்டளையைப் பிறப்பிக்கிறான். ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத்தாரை அழைக்கிறான்.(திருக்குர்ஆன் 35:6) ஷைத்தான் சொல்வதாக அல்லாஹ் மேலும் கூறுகிறான்,‘நீ என்னை வழி கெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள்வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக [...]

Read More...

கிட்னி அறிந்ததும் அறியாததும்..!

By admin - Last updated: Sunday, October 30, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்…. கிட்னி அறிந்ததும் அறியாததும்..! “ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது [...]

Read More...

தியாகத்திருநாளும் அதன் சட்டதிட்டங்களும்

By admin - Last updated: Sunday, October 30, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்… தியாகத்திருநாளும் அதன் சட்டதிட்டங்களும் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும்!நபி இபுறாஹீம் (அலை) அவர்களுடைய வாழ்வில் நடந்த தியாகத்தைப் பற்றி இறைவன் தன் திருமறையில் கூறும் பொழுது.என் இறைவா! எனக்கு நல்லொழுக்கம் உடையவரை (வாரிசாகத்) தருவாயாக! (என்று கேட்டார்) அவருக்கு சகிப்புத் தன்மைமிக்க ஆண் குழந்தை பற்றி நற்செய்தி கூறினோம். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது ‘என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் [...]

Read More...

ஜூம்மா உரை – மவ்லவி. அப்துல் பாசித்(28.10.2011)

By admin - Last updated: Saturday, October 29, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்…. கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பள்ளியில் மவ்லவி. அப்துல் பாசித் ஆற்றிய ஜூம்மா உரை. நன்றி:knid.tk

Read More...

இஸ்லாமிய நட்புறவு – அலி அக்பர் உமரி

By admin - Last updated: Saturday, October 29, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்…. இஸ்லாமிய நட்புறவு – அலி அக்பர் உமரி சவூதி அரேபியாவில் அல்கோபர் இஸ்லாமிய நடுவம் ஏற்பாடு செய்த புனித ரமலான் நிகழ்ச்சியில் அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றிய உரை. நன்றி : சுவனத்தென்றல்

Read More...

மனைவியை மகிழ்விப்பது எப்படி? – கட்டுரை

By admin - Last updated: Thursday, October 27, 2011

அல்லாஹ்வின் பெயரால்…. மனைவியை மகிழ்விப்பது எப்படி? குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வோர் ஆணும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை)அழகிய வரவேற்பு• வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.… • மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும்கூட.அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி ‘முஸாபஹா’ செய்யலாம்.• வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்துவிட்டு மற்ற [...]

Read More...

ஜூம்மா உரை – S.S.U சைபுல்லா ஹாஜா

By admin - Last updated: Wednesday, October 26, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்… லெப்பைக்குடிகாடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் 16.09.2011 அன்று S.S.U. சைபுல்லா ஹாஜா அவர்கள் ஆற்றிய ஜூம்மா உரை. சோதனைகள் பற்றி  பேசினார்கள். கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.  உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Read More...

ஜூம்மா உரை – முஹிப்புல்லா உமரி

By admin - Last updated: Monday, October 24, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்….. லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசலில் 7-10-2011 அன்று ஜூம்மா உரை கடையநல்லூரைச் சேர்ந்த முஹிப்புல்லா உமரி அவர்கள் ஆற்றிய உரை கீழே உள்ளது. உரையை கேட்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் மேலான கருத்துக்கள்  வரவேற்கிப் படுகின்றன.

Read More...

லெப்பைக்குடிகாடு பேரூராட்சி தேர்தல் முடிவுகள்

By admin - Last updated: Monday, October 24, 2011

அல்லாவின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும், நடந்து முடிந்த நமதூர் பேரூராட்சி தேர்தல் முடிவுகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். புதிதாக பதவியேற்றவர்கள் நமதூர் வளர்ச்சிக்கு பாடுபட அல்லாஹ் அவர்களின் உள்ளங்களை உறுதியாக்கி அவர்களுக்கு அருள்புரிவானாக. இலப்பைக்குடிக்காடு பேரூராட்சி தேர்தல் முடிவுகள் நமதூரில் வார்டுகளின் எண்ணிக்கை : 15 (5 வார்டுகள் பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது ) மேற்கு பகுதி : 7 (ஒதுக்கீடு:பெண்கள் வார்டு:2) கிழக்கு பகுதி : 8 (ஒதுக்கீடு:பெண்கள் வார்டு:3 ல் [...]

Read More...

சப்தமிடும் நட்சத்திரங்கள்

By admin - Last updated: Saturday, October 22, 2011

அல்லாஹ்வின் திருப்பெயரால்… குர்ஆன் பொய்யென நிறுவ உலகில் இன்னும் பலர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் குர்ஆன் காலம் செல்ல செல்ல உண்மையாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. 1400 ஆண்டுக்களுக்கு முன் வழங்கப்பட்ட குர் ஆனில் பல்லாயிரணக்கான கோடி தொலைவில் உள்ள நட்சத்திரத்தை பற்றி குர் ஆன் சொல்லிய அறிவியல் உண்மையை இப்போது அதை விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கிறார்கள். இது மனிதர்கள் கையால் எழுதப்பட்டது என்றால் 1400 வருடங்களுக்கு முன் எழுத படிக்க தெரியாத முஹம்மது நபி(ஸல்) அவர்களால் சொந்தமாக [...]

Read More...