ஜுன் 2013 மாதாந்திர அமர்வு………

By admin - Last updated: Tuesday, June 11, 2013

……….அல்லாஹ்வின் திருப்பெயரால் எவர்கள் (மறுமையைப் புறக்கணித்தும் விரைவில் அழியும்) இவ்வாழ்க்கையை விரும்புகிறார்களோ, அவர்களில் நாம் நாடியவர்களுக்கு நாம் நாடுவதை (இவ்வுலகிலேயே) விரைந்து கொடுத்து விடுவோம்; பின்னரோ அ(த்தகைய)வருக்காக, நாம் ஜஹன்ன(ம் நரக)த்தைச் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம்; அதில் அவர் பழிக்கப்பட்டவராகவும் சபிக்கப்பட்டவராகவும் நுழைவார்.அல் குர் ஆன் 17:18.   அன்புடையீர்!  அஸ்ஸலாமு அலைக்கும்! குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில், இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து, அதனை தங்கள் வாழ்கையில் கடைபிடிக்கவும், நமது ஊர் சமுதாய மக்கள் அனைவரும் அதன்பால் அழைக்கப்பட [...]

Read More...
Filed in darussalaam, dstj, Dubai DSTJ, அமர்வு, தாருஸ்ஸலாம், துபை ஜமாஅத்

தந்தையின் சிறப்பு

By admin - Last updated: Tuesday, May 21, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته தாயும் தந்தையும் ஒருவனுக்குத் தன் இரண்டு கண்களைப் போல் மதிப்புமிக்கோர் ஆவர். இவ்வுலகில் ஒருவன் பிறப்பதற்காக அவ்விருவரும் படும் சிரமங்களும் துன்பங்களும் வார்த்தைகளுக்குள் அடங்குவன இல்லை. பெற்றெடுத்த பிள்ளையைச் சீராட்டி வளர்த்து நல்லொழுக்கம் கற்பித்துக் கல்வியைப் போதித்து தன்னைவிடச் சிறந்தவனாய் உயர வேண்டுமென நினைப்பவர் தந்தை. தாயின் சிறப்பைப் பற்றிப் பல்வேறு நூல்களிலும் கட்டுரைகளிலும் படித்திருக்கலாம். ஆனால் ஒரு தந்தையின் சிறப்பையும் உயர்வையும் நீங்கள் [...]

Read More...
Filed in கடமை, கட்டுரைகள், வாழ்வு

பல ஹஜ்ஜுகள் செய்வது பற்றி? (பகுதி 2 of 2)

By admin - Last updated: Wednesday, May 15, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ஹஜ்ஜுக்கு வருவோர் செய்யும் விளம்பரங்கள், சுவரொட்டிகள், மலர் மாலைகள், விருந்து உபசாரங்கள், ஆடம்பரங்கள் ஆகியவற்றுக்குச் செய்யும் செலவுகளை இந்த அபலைகளுக்கு, பட்டினியால் நாள்தோறும் செத்துக் கொண்டிருக்கும் இந்த ஆதரவற்றவர்களுக்கு, அனாதைகளுக்குச் செலவிடவேண்டாமா? சமுதாயமே சற்று சிந்தியுங்கள்! சில ஆண்டுகளுக்கு முன்னர், புகழ்பெற்ற இஸ்லாமியச் சிந்தனையாளரும், எழுத்தாள ருமான ஃபஹ்மீ ஹுவைதீ அவர்கள், ‘ஃபர்ளான ஹஜ்ஜு செய்வதை விட போஸ்னியாவை மீட்பதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும்’  என்ற [...]

Read More...
Filed in haj, ஆதங்கம், இஹ்லாஸ், உணர்வுகள், உம்ரா, கட்டுரைகள், ஹஜ்

பல ஹஜ்ஜுகள் செய்வது பற்றி? (பகுதி 1 of 2)

By admin - Last updated: Monday, May 13, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته ஹஜ்ஜு இருவகைப்படும் ஓன்று கடமையான ஹஜ். மற்றொன்று ஸுன்னத்தான ஹஜ்!  உடலாலும் பொருளாலும் வசதிபடைத்தோருக்கு வாழ்நாளில் ஒரு முறை ஹஜ் செய்வது (பர்ளு) கடமையாகும். அல்லது ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்தாலும் அதுவும் கட்டாயம் நிறை வேற்றவேண்டிய கடமைகளில் ஒன்றாகிவிடும். ஓன்றுக்கு அதிகமாக ஹஜ் செய்வது ஸுன்னத்தாகும். இதற்கு மார்க்கத்தில் எவ்வித தடையுமில்லை. இன்று ஒன்றுக்கு அதிகமாக ஹஜ் செய்யும் ஹாஜிகளை அதிகமாகக் காண [...]

Read More...
Filed in haj, ஆதங்கம், உணர்வுகள், கட்டுரைகள், ஹஜ்

மே 2013 மாதாந்திர அமர்வு…….

By admin - Last updated: Wednesday, May 8, 2013

………அல்லாஹ்வின் திருப்பெயரால் 4:162. எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் – அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.   அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்! குர்ஆன் மற்றும் ஹதீஸின் ஒளியில்,இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து ,அதனை தங்கள் [...]

Read More...
Filed in darussalaam, dstj, Dubai DSTJ, அமர்வு

நபிகளாரின் வாழ்வியல் போதனைகள்

By admin - Last updated: Tuesday, May 7, 2013

அண்டை வீட்டார் பசித்திருக்க… அண்டை வீட்டார் பசியால் வாடிப்போயிருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர் உண்மையான முஸ்லிம் அல்லர். (நபிமொழி, ஹாகிம் – 7307)                                                                                  [...]

Read More...
Filed in கட்டுரைகள், ஹதீஸ்

கேள்விகள்

By admin - Last updated: Wednesday, May 1, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته கேள்விகள் வழிகாட்டும். கேள்விகள் உணர்வூட்டும். கேள்விகள் சீர் செய்யும். கேள்விகள் அழகூட்டும். நம்முடைய ஆளுமையைச் செதுக்குவதும் கேள்விகளே! நம்முடைய வாழ்க்கையை நெறிப்படுத்துவதும் கேள்விகளே! சிந்தனையைச் சீர்படுத்துவதும் கேள்விகளே! நடத்தையைத் திருத்தக்கூடியதும் கேள்விகளே! பாதைகளைப் புலப்படுத்துவதும் கேள்விகளே! ஒரு மாபெரும் இஸ்லாமியப் போராளி எழுப்பிய கேள்விகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய மகத்தான இஸ்லாமிய அறிஞர்களில் அவரும் ஒருவர். பன்மை சமூகத்தில் முஸ்லிம்கள் எப்படி [...]

Read More...
Filed in இஸ்லாம், கட்டுரைகள்

சோற்றுநீர்..! (நீஸ்த்தண்ணி) & உலர் திராட்சை

By admin - Last updated: Monday, April 29, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள் இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில் எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே [...]

Read More...
Filed in உணவு, என்ன சாப்பிடலாம்?, கட்டுரைகள்

ஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு!

By admin - Last updated: Saturday, April 27, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته வெளிநாட்டு வேலை என்றாலே நம்மவர்கள் அமெரிக்காவையும் வளைகுடா நாடுகளையும்தான் நினைப்பார்கள். ஆனால், ஜெர்மனியில் பல லட்சம் பேர் வேலைக்குத் தேவையாக இருக்கின்றனர் என்பது லேட்டஸ்ட் செய்தி. அங்கு என்னென்ன வேலைக்கு ஆட்கள் தேவை? அதற்கு என்ன படித்திருக்கவேண்டும்? சம்பளம், வசதி போன்ற சமாசாரங்கள் எப்படி? இந்த எல்லாக் கேள்விகளுக்குமான பதிலைச் சொல்கிறார் மேக்-இட்-இன்-ஜெர்மனி என்னும் இணையதளத்தின் ஆலோசகர் வெங்கட் நரசிம்மன். ”வரும் 2025-க்குள் ஜெர்மனியில் [...]

Read More...
Filed in Educational Trust, கட்டுரைகள், கல்வி, செய்திகள், வழிகாட்டி, வேலை வாய்ப்புகள்

ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க பரிசுகள்

By admin - Last updated: Friday, April 26, 2013

بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته மறுமையில் சிறந்த கணவர் கிடைக்க நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிய துஆ நபிகள் நாயகம் (ஸல்) காலத்திலேயே பெண்கள் இது பற்றி நபியவர்களிடம் கேட்டனர். “ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றிக் கூறுவது இல்லையே ஏன்?” என்று உம்மு ஸலமா (ரலி) கேட்ட போது, திருக்குர்ஆனின் 33:35 வசனம் அருளப்பட்டது. (நூல்: அஹ்மத் 25363)இவ்வசனத்தில் (33:35) ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் சமமான தக்க [...]

Read More...
Filed in dharussalaam, கட்டுரைகள்